xavi.wordpress.com
சிறுகதை அம்மா
பரமேஸ்வரி இருக்கையின் நுனியில் அமர்ந்தார். முழுமையாக அமர அவருக்குக் கூச்சமாக இருந்தது. புதிதாகக் கட்டியிருந்த பட்டுச் சேலை உடலை என்னவோ செய்தது. இதுவரை சாதாரண கந்தலாடையோ, மிஞ்சி மிஞ்சிப் போனால் டவுன…