xavi.wordpress.com
சிறுகதை : அம்மா மறைத்த ரகசியம்
வசந்தியால் நம்பவே முடியவில்லை. ரொம்ப சிலிர்ப்பாய் இருந்தது. இத்தனை நாள் தனக்கு இந்த விஷயம் தெரியாம போச்சே என்று முதன் முதலாய் வருத்தப்பட்டாள். அம்மா ஏன் இந்த விஷயத்தை என்கிட்டே மறைச்சாங்க ? என்ற கே…