xavi.wordpress.com
சிறுகதை : சந்தித்த கண்கள்.
கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கேள்வியோடு தலையை உயர்த்திக் கடிகாரத்தைப் பார்த்தான் ரமேஷ். மணி இரவு பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. உள்ளறையில் ரம்யா ஏதையோ புரட்டிக் கொண்டிருந்தாள். இன்னும் தூங்கவி…