xavi.wordpress.com
திகிலூட்டும் திரும்பிப் பார்த்தல்
( வெற்றிமணி – ஜெர்மனி, இதழில் வெளியான கட்டுரை ) அலுவலக காண்டீனில் சந்தித்துக் கொள்கிறோம், தளும்பத் தளும்ப தேனீர் நிறைத்து ஒரே மேஜையில் வந்தமர்கிறோம். உன் செல்போனும், என் செல்போனும் கிணுகிணுக்…