xavi.wordpress.com
கவிதை : ஐந்தாம் வகுப்பு நண்பன்.
ஆரம்பப் பள்ளியில் என்னோடு கூடவே இருந்தான் பட்டன் அறுந்து போன சட்டையோடு ஒரு நண்பன். ஆசிரியர் மேஜையில் சாக்பீஸ் திருடினாலும், பள்ளித் தோட்டத்தில் கொய்யா திருடினாலும் பாதி தர தவறாதவன். வீட்டுப் பாடங்க…