xavi.wordpress.com
ஆனந்த விகடன் : காட்டேரி காதல்
வேம்பயர்கள் அல்லது இரத்தக்காட்டேறிகள் என்றாலே உள்ளுக்குள் உதறல் எடுக்க வேண்டும். பயத்தினால் தூக்கம் கெடவேண்டும். அது தான் நியதி. ஆனால் ஒரு வேம்பயர் இளம் பெண்களுடைய தூக்கத்தைக் கனவுகளால் கெடுத்த…