xavi.wordpress.com
கி.மு : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது
இஸ்ரயேல் மக்களின் கானானை நோக்கியப் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவர்கள் காதேஸ் என்னும் ஊரை வந்தடைந்தார்கள். அந்த நாட்டில் ஏதோம் என்னும் மன்னன் அரசாண்டு வந்தான். இஸ்ரயேல் தலைவர்கள் சிலர் ஏதோம் ம…