xavi.wordpress.com
The Curious Case of Benjamin Button : விமர்சனம்
த கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன். மரணப் படுக்கையில் கிடக்கும் ஒரு மூதாட்டி, தனது மகளிடம், தனது டைரியை வாசித்துக் காட்டும்படி கேட்கிறாள். டைரியைப் புரட்டி வாசிக்க ஆரம்பிக்கிறாள் மகள். முதலாம…