xavi.wordpress.com
வசீகரச் சூறாவளி
நீ தராத ஒன்றை நான் எடுத்துக் கொண்ட உறுத்தல் நிகழ்கிறது வசீகரச் சூறாவளியில் முகத்தின் தயக்கத்தை மோதிச் சாத்தும் அழகுகளை விழிகளின் குழிகளில் நிரப்புகையில். எனினும் அடுத்த உறுத்தல் தினத்துக்காய் காத்த…