xavi.wordpress.com
காதல் கதவுகள்
கதவைத் தட்டுகையில் சந்தேகம் எழுகிறது நீ உள்ளே இருக்கிறாயா ? நீ இல்லாத கதவுகளின் முன்னால் நின்று தட்டிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. கதவு திறக்காதென்றல்ல. திறப்பதற்கானவையே கதவுகள். திறந்தாலும் அது…