xavi.wordpress.com
கவிதை : இது மட்டும்
எழுதி முடித்த மறுவினாடி பழசாகின்றன புள்ளி விவரங்கள். வாசித்து மடித்த மறு வினாடி பழசாகின்றன கடிதங்கள். கைகுலுக்கிக் கடந்து போன அடுத்த கணம் விரல்களிலிருந்து உதிர்கிறது நட்பு. விடைபெற்று வேறோர் விரல் …