xavi.wordpress.com
கவிதை : அழகி
அழகுப் பெண்ணே. உனக்கு மட்டும் எப்படி வந்தது இத்தனை அழகு. பூக்கள் பூக்களோடு மோதி மொட்டுக்களுக்குள் வாசனை ஊற்றும் அழகு. தென்றல் தென்றலோடு மோதி சோலைகளுக்குச் சொடுக்கெடுக்கும் அழகு. உன் கண்களைக் கண்டது…