xavi.wordpress.com
கைபேசிக் கவிதைகள்
சீவி சிங்காரித்த செல்ல மகளை அழைத்துச் செல்லும் அழகுடன் அலங்கார குட்டிப் பைக்குள் கைபேசி அடக்கி கடந்து செல்கின்றனர் இளம் பெண்கள். * நெரிசல் பயணங்களில் ஏதோ ஓர் செல்பேசிச் சிணுங்குகையில் அனிச்சைச் செய…