xavi.wordpress.com
நிற்க அதற்குத் தக.
வீட்டைப் பார்க்கலாமென கூட்டிச் சென்றார் நண்பர் ஒருவர். அடைந்து கிடந்த மதிலைத் திறந்ததும் குரலெழுப்பி வரவேற்றன கூண்டுக்குள் கிடந்த பலவண்ணப் பறவைகள். இடது புறக் கூட்டில் குறுகிக் கிடந்தது சங்கிலிகளால…