xavi.wordpress.com
கல்லறை ரோஜா
நானும் ரோஜாதான். கிழக்கு சிவக்கும் காலை முதல் மேற்கு மஞ்சளாகும் மாலை வரை கண்விழித்துக் காத்திருக்கிறேன் கிள்ளிச் செல்ல எந்தத் தளிர்விரலும் வருவதில்லை. வீட்டுத் தோட்டத்தின் வரவேற்புப் பக்கத்தில் பூ …