xavi.wordpress.com
ஒரு கடற்கரையின் இரவு
விரிந்த கடலின் ஓரம் பாய்ந்து பாய்ந்து தேய்ந்து போன கரை. உப்புக் கடலின் ஈரம் வினியோகிக்கும் கட்டுக்குள் நிற்காத காற்று. மனசு நனைகிறது. என் மணல் மேனி முழுதும் பல்லாயிரம் சுவடுகள். மாலைப் பொழுது விடிய…