xavi.wordpress.com
ஒரு தார்ச்சலைக்குத் தாகம் எடுக்கிறது
சுடுகிறது எனக்கு. சூரியன் என் முகத்திலும் பூமி என் முதுகிலும் உலை வைத்து உலை வைத்தே உருக்குலைந்து போனது என் தேகம். என் மீது பாதம் வைத்தாலே எண்ணைக்கொப்பறையில் விழுந்ததுபோல் துடிக்கும் மக்கள், மோர்க்…