xavi.wordpress.com
உன்னை மறந்து விட்டேன்
நான் மறந்து விட்டேன் நீ தான் நம்புவதில்லை. ஆழ்துயில் கனவுகளுக்கு அப்பால் அலையும் நினைவுப் பிரதேசங்களில் துள்ளித் திரியும் வெள்ளாட்டுக் கூட்டங்களாய் உன் அழைப்பொலி. இன்னும் ஈரம் மாறாமல் உன் முதல் முத…