xavi.wordpress.com
உனது பெயர், எனது கவிதை.
கண்மணி, நீ இல்லாத தேசத்தில், என்னை நோக்கி ஓராயிரம் கண்கொத்திப் பாம்புகள், எனக்குத் தான் இதயத்தில் உன் நினைவுகள் காதல் கொத்தும் ஓசை. விரிந்திருக்கும் விழிபரப்பில் பூமியின் பார்வைப் பச்சிலைகள் பறிக்க…