xavi.wordpress.com
விட்டு விடுதலையாகி…
விடுதலை தேடியே வினாடிகள் ஓடுகின்றன. அலுவலக மேலதிகாரியின் மின்னஞ்சல் போர்களில் குற்றுயிராகி போர்க்களம் சாய்கையிலும், நம்பிக்கை நங்கூரங்கள் சங்கிலி அறுத்து தனியே பாய்கையிலும், ஏமாற்றத்தின் விலாசங்க…