xavi.wordpress.com
படிகள்
வாழ்க்கை ஒவ்வோர் படிக்கட்டிலும் ஒவ்வோர் புதையலை ஒளித்து வைத்திருக்கிறது. வாழ்பவர்களோ படிக்கட்டுகளைத் தாண்டித் தாண்டி தலை தெறிக்க ஓடுகிறார்கள். படிக்கட்டுகளின் உச்சியில் தான் புதையல் இருப்பதாய் தலைம…