xavi.wordpress.com
விழாக்கால வாழ்த்துக்கள்
வயலோர ஒற்றையடிப்பாதையில் சாயமிழந்து போன சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு வருவார் தபால்காரப் பெரியவர். கிறிஸ்மஸ், புது வருடம், பொங்கல் என ஒவ்வோர் பண்டிகைக்கும் அவருக்கான காத்திருப்பு அதிகரிக்கும். கா…