xavi.wordpress.com
தனிமைக் குறிப்புகள்
என் டைரியை நீ வாசித்து விடுவாயோ என்னும் அச்சத்தைப் போலவே என் கவிதையை நீ வாசிக்காமல் விடுவாயோ என்னும் அச்சமும். ஒன்றில் என் கோரமுகம் இன்னொன்றில் என் ஈரமுகம். அந்தரங்கத்தின் அவையேற்றத்தைத் தடுக்கும் …