xavi.wordpress.com
கட்டம் – 8
அப்படியானால், வித்யா மீதான என் காதலை தடுக்கும் மதகாக மோகன் இருந்திருக்கிறான். சாரதிக்கு வித்யா கட்டிய ராக்கி கூட மோகன் முன்வைத்த ஏதேனும் முன்னெச்சரிக்கை முனையா ? அத்தனை காதலையும் தற்கொலை முனையில் த…