xavi.wordpress.com
கட்டம் – 7
கண்ணனுக்கு தலை சுற்றியது. சாரதியை வித்யா காதலிக்கவில்லை என்பதை மோகன் மறைத்திருக்கிறான். என் காதல் பனித்துளியை வலுக்கட்டாயமாய் என் இலைகளிலிருந்து துடைத்தெறிந்திருக்கிறான். நான் காதலைச் சொல்ல காலடி வ…