writeandwatch.com
என் கனவு
ஆடைகளை மட்டும் சலவை செய்தால் போதாது உங்கள் மனதையும் கொஞ்சம் சலவை செய்யுங்கள். எது பிழை! என் கால்களா ? இல்லை உங்கள் பார்வையா ? என் கனவுகளை மாற்ற சொல்லாதீர்கள் உங்கள் மன நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். …