exams9.in
வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் வேலை - Exams9.in | Job Info
வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடம்: கோயம்புத்தூர் மொத்த காலியிடங்கள்: 15 பணிகள்: Multi-Tasking Staff (MTS) -14 சம்பளம்: மாதம் ரூ.18,000 பணி: Lower Division Clerk (LDC) – 01 சம்பளம்: மாதம் ரூ.19,900 தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து