exams9.in
மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில்ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலை! - Exams9.in | Job Info
மொத்த காலியிடங்கள்: 235 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Deputy Manager (Technical) காலியிடங்கள்: 07 சம்பளம்: மாதம் ரூ. 70000 – 200000 வயதுவரம்பு: 01.11.2019 தேதியின்படி 37 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி: Assistant (General) காலியிடங்கள்: 15 சம்பளம்: மாதம் ரூ.21500 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். பணி: Data Entry Operators காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.20500 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு,