exams9.in
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை - Exams9.in | Job Info
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 380 (தமிழ்நாட்டிற்கு 19 காலியிடங்கள்) பணி: Apprentice காலியிடங்கள் 1. Western Region Pipelines – 1152. Eastern Region Pipelines – 1003. South Eastern Region Pipelines – 504. Northern Region Pipelines – 90 5. Southern Region Pipelines* Tamilnadu -19* Karnataka – 03* Andhra Pradesh