thetimestamil.com
வட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்
நூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளை…