thetimestamil.com
இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: மெகபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா
வீட்டுச்சிறையில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரான மெகபூபா முஃப்தி, “இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இன்று” என இந்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார். மெகபூபா முஃப்தி தனது ட்வ…