thetimestamil.com
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா?
பிரபாகரன் அழகர்சாமி உயர் சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு மசோதா தாக்கலின் போது மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது, இந்த மசோதாவை முதலில் தேர்வு குழு விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கனிமொழி செ…