thetimestamil.com
“என் படத்தின் மீதான அச்சுறுத்தல்களை நேர்மறையாக எதிர்கொள்வேன்”: ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்பட இயக்குநர் டி. அருள் எழிலன்
தமிழகம் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கிறது. போராடும் மக்கள் மீதும் மக்கள் பணிகளுக்காக சிறு அமைப்புகள் மீதும் அரசு ஒடுக்குமுறையை ஏவிக்கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக ஊடகங்கள் மீதான தணிக்கை உத…