thetimestamil.com
”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்
சென்னையிலிருந்து சேலம் வரை அமையவிருக்கும் ‘பசுமை சாலை’க்காக சுமார் 6400 மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ம…