thetimestamil.com
4 மாதமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசு நிறுவனம்!
சென்னை, நந்தம்பாக்கத்தில் இந்தியன், டிரக்ஸ் & பார்மசூட்டிக்கல்ஸ் என்ற புகழ்பெற்ற மருந்து நிறுவனம் இருக்கிறது. இது மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 32 தொழ…