thetimestamil.com
சந்தையூர் தீண்டாமைச் சுவர்: தலித் ஒற்றுமை எங்கே? ஒரு நேரடி ஆய்வு அறிக்கை
பறையர்கள், அருந்ததியர்கள் மீது “தீண்டாமை மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை,” கடைபிடிக்கிறார்கள் என்பதை ஏற்க தமிழகத்தில் உள்ள பலர் தயங்குகின்றனர் / மறுக்கின்றனர். இதற்கு காரணம், “தீண்டாமை மற்றும் சாதிய ஒ…