thetimestamil.com
குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமா?; துப்புரவு பணியாளரை செருப்பால் அடிக்கவைத்த சாதிவெறி
இந்த நிமிஷம் என் உடம்புல உசுரு ஒட்டியிருக்கிறதுக்குக் காரணம், என் பொண்டாட்டி, புள்ளைங்கதான். நான் போயிட்டேன்னா அதுங்க பொழப்பு சிரிப்பா சிரிச்சிரும். என்னைய நம்பி யாரும் இல்லைன்னா இந்நேரம் நான் செத்…