thetimestamil.com
ஒளிரும் விழிகளில் அந்த மான், விநாயகம் அண்ணனின் குடிலையே பார்த்துக் கொண்டிருந்தது!
முத்து ராசா பழங்கால கற்சிலையிலோ இல்லை ஈக்கிகள் மழுங்கிய பனைமரக் கட்டையிலோ தொடர்ந்து வெளக்கெண்ணெய் தேய்க்கையில் ஒரு கறுப்பு நிறம் மின்னும் பாருங்கள் அந்த நிறத்தில்தான் விநாயகம் அண்ணன் இருப்பார். குண…