thetimestamil.com
பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ள‌ Dictatorship கூட‌ வரலாம்!
உள்நாட்டு உற்பத்தியிலும், வேளாண்மையிலும் மிகவும் பின் தங்கியிருப்பதைக் குறித்து கவலைப்படாமல், இங்கே பிரச்சனைகள் வந்த போதெல்லாம் அதை சமாளிப்பதற்காகவே மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் அமைந்தன.…