thetimestamil.com
ஜிஎஸ்டிக்கு பிறகு 8% விலை குறைந்துள்ளது: ஜேட்லி
ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின் பொருட்களின் விலை 4 முதல் 8% குறைந்துவிட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பே…