thetimestamil.com
எங்கோ ஒரு திராவிட மாடு உக்கிரமாக கனைக்கிறது!: மனுஷ்யபுத்திரன் கவிதை
திராவிட மாடு ……………………………. மாட்டுக்கு கொம்பு சீவு வண்ணம் தடவு நம் திராவிட மாட்டுக்கு மாட்டை கட்டிய கயிறை தறி வரலாற்றின் பட்டிகளைத் திற திராவிட மாட்டை அவிழ்த்து விடு திராவிட மாடுகள் வயலில் ஆழ உழுபவை …