thetimestamil.com
தாமிரபரணியில் எங்கிருக்கிறது உபரி நீர்?எந்த அடிப்படையில் தண்ணீர் எடுக்க பெப்சி,கோக் நிறுவனத்துக்கு அனுமதி? : நீதிமன்றங்கள் யாருக்கானது….
சுந்தரராஜன் தாமிரபரணி ஆற்றிலிருந்து “தனியார் குளிர்பான” நிறுவனங்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பே…