thetimestamil.com
யாழ் மண்ணில் ஹோலி பண்டிகை: இந்தியா கலாச்சார ஆக்கிரமிப்பு செய்வதாக ஈழத்தமிழர்கள் கடும் கண்டனம்
யாழ் மண்ணில் முதல் தடவையாக ஹோலி பண்டிகை, வரும் 20ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளதாக ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது. யாழ் மாநகர சபை மைதானத்தில் காலை 09 மணி முதல் மால…