thetimestamil.com
“அரவிந்த் கெஜ்ரிவாலின் நாக்கு நீளமாக வளர்ந்து விட்டது; அதை வெட்டவேண்டும்”: நாக்கு வெட்டுத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்
மத்தியில் ஆளும் பாஜக அமைச்சர்களுக்கு எப்போதும் தாங்கள் ஆர். எஸ். எஸ். சாகாவில் பேசுவதைப் போன்றே நினைப்பு. மத்திய அமைச்சர்களானாலும் மாநில முதல்வரேயானாலும் வெறுப்பை கக்குவதில் பொறுப்பில்லாமல் இருப்பவ…