thetimestamil.com
“பிடித்தெழ முயல்கிறேன். எழுந்துவிடுவேன்” நீதிமன்ற தீர்ப்பு குறித்து பெருமாள் முருகன் அறிக்கை
மாதொருபாகன் நூலுக்குத் தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதுகுறித்து பெருமாள் முருகன் அறிக்கை : “நண்பர்களே, வணக்கம். தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உள்ளொடுங்கிப்…