theekkathir.in
சசிக்கலா தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது
சென்னை, சசிக்கலா மற்றும் தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என்று அதிமுக எல்ஏஎம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர…