theekkathir.in
கபடி உலக மகளிர் கோப்பை: இந்தியா கைப்பற்றியது
முதலாவது உலக மகளிர் கபடி சாம்பியன் கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 25-19 என்ற புள்ளிகளில் ஈரானை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.பா ட்னாவில் கங்கர் பாக்கில் உள்ள …