tamilstar.com
கமல்ஹாசனின் ஹிட் பாடலை பாடும் விஜய்- வீடியோவுடன் இதோ, தளபதி செம வாய்ஸ் - Latest Tamil cinema News
விஜய்-அஜித் இருவருமே தமிழ் சினிமாவின் பெரிய தூண்கள். இவர்களது படம் வருகிறது என்றாலே திருவிழா கோலம் தான். அப்படி படு கொண்டாட்டமாக ரசிகர்கள் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை வரவேற்றதை பார்த்தோம். இப்போது சமூக வலைதளங்களில் விஜய்யின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் விஜய் கொடுத்த பேட்டியின் பழைய வீடியோ, தளபதி கமல்ஹாசன் அவர்களின் இஞ்சி இடுப்பழகா என்ற பாடலை அழகாக பாடுகிறார், அதை தான் ரசிகர்கள் அதிகம்...