tamilstar.com
அஜித் போன்ற நடிகர் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது சரியா?- பிரபல இயக்குனர் - Latest Tamil cinema News
சமூக அக்கறையோடு படங்கள் இயக்குபவர் சமுத்திரக்கனி. இவர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார், அதில், அஜித் போன்ற மாஸ் ஹீரோ நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது சரியா என்று கேட்டுள்ளனர். அதற்கு சமுத்திரக்கனி, முதலில் அஜித் அவர்களுக்கு எனது ராயல் சல்யூட். ஒரு மாஸ் ஹீரோ தனக்கான காட்சி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறும் நிலையில் இப்படிபட்ட கதையில் அஜித் நடித்தது சூப்பர். என்னை போன்றவர்கள் வருடம் முழுவதும்...