stanelyrajan.wordpress.com
இந்தியாவுக்கு சாதகமான முடிவு
இலங்கை பலாலிக்கு இந்திய பயணிகள் விமானம் சென்றிருகின்றது, அது ஒருவகையில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. அது பிரிட்டானியர் உருவாக்கிய விமான நிலையம், இரண்டாம் உலகபோரில் ராணுவபயன்பாட்டுக்கு பயன்பட்டது…